திமுக தேர்தல் அறிக்கை | "ரூ.8000 கூப்பன் அறிவிப்பில் உள்ள சிக்கல்"- சுவாமிநாதன் விளக்கம்!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை, திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று வெளியிட்டிருக்கிறார். இந்த சூழலில், ’ரூ.8000 கூப்பன்’ வாக்குறுதியில் உள்ள சிக்கல் குறித்து சுவாமிநாதன் விளக்கம் அளித்திருக்கிறார்.