தமிழ்நாடு

தேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி

தேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி

rajakannan

தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.