திண்டுக்கல்| 7பேர் பலியான சோகம்.. தனியார் மருத்துவமனை தீ விபத்து நடந்தது எப்படி? - ஆட்சியர் விளக்கம்
திண்டுக்கலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வயது சிறுவன் உட்பட 7 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் நேரில் பார்வையிட்ட பின் ஆட்சியர் அளித்த பேட்டியின் விவரம் உள்ளே..