மிக்ஜாம்
மிக்ஜாம் video thumbnail
தமிழ்நாடு

2015 பேரிடரை மிஞ்சியதா மிக்ஜாம் புயல் பாதிப்பு.. 2015ல் நடந்தது என்ன? இரண்டிற்குமான ஓர் ஒப்பீடு!

PT WEB

இயற்கை சீற்றத்தினால் சென்னை எதிர்கொண்ட பல இன்னல்களை கண்ட பலரும் 2015ம் ஆண்டு ஏற்பட்ட பேரிடரோடு ஒப்பிட்டு பேசத்தொடங்கியிருக்கிறார்கள். 2015ல் நடந்தது என்ன? தற்போதிய பேரிடரும் அப்போதைய பேரிடரும் எத்தகையவை என்று காணலாம்.