mk stalin pt web
தமிழ்நாடு

தருமபுரி | பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிப்பு

தருமபுரி அருகே பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

PT WEB