கைது செய்யப்பட்டவர் புதியதலைமுறை
தமிழ்நாடு

தர்மபுரி | 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநர் கைது!

தர்மபுரி அருகே 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைக்கொடுத்த ஓட்டுனர் கைது. மேலும் பலர் புகார் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்.

Jayashree A

தர்மபுரி அருகே 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைக்கொடுத்த ஓட்டுநர் கைது. மேலும், பலர் புகார் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல். இதைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்.