ஓ. பன்னீர் செல்வம், எம்.பி தர்மர் Pt web
தமிழ்நாடு

அதிமுகவில் இணைகிறார் மாநிலங்களவை எம்.பி தர்மர்.. அடுத்தடுத்து விலகும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.!

மாநிலங்களவை எம்.பி-யும், ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராகவும் இருந்து வந்த தர்மர், இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

PT WEB