திருவண்ணாமலை pt web
தமிழ்நாடு

விண்ணில் முழு மதி... மலை உச்சியில் தீப ஒளி.. வாண வேடிக்கை வெடித்து பக்தர்கள் உற்சாகம்!

கார்த்திகை தீபத்திருவிழாவை ஒட்டி திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. தீப தரிசனத்தைக் கண்டதும் பக்தர்கள் வீடுகளில் விளக்கேற்றினர்..

PT WEB