சென்னையை அடுத்த கானத்தூரில் கடந்த 25ஆம் தேதி இரவு காரில் சென்ற பெண்களை, திமுக கொடி பொருத்திய காரில் வந்த இளைஞர்கள் 8 பேர் துரத்தியதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியானது. இதுதொடர்பாக கானத்தூர் காவல் துறையினர் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 5 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கார் துரத்தல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முழுத் தகவலை அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.