காற்றழுத்த தாழ்வுப் பகுதி pt web
தமிழ்நாடு

கடலிலேயே வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி கடலிலேயே வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

PT WEB