தமிழ்நாடு

தீபாவுக்கு எவ்வளவு சொத்து?

தீபாவுக்கு எவ்வளவு சொத்து?

Rasus

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளரான தீபா தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் அவரின் சொத்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதில், ரொக்கமாக கையிருப்பு 3 லட்சத்து 50 ஆயிரம் இருப்பதாகக் கூறியுள்ள எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் வேட்பாளர் தீபா, ஒரு கோடியே 5 லட்சத்து 96 ஆயிரத்து 604 ரூபாய்க்கு அசையும் சொத்து இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். 2 கோடி மதிப்பில் அசையா சொத்து இருப்பதாகவும், தன்மீது வழக்குகள் ஏதுமில்லை என்றும் தீபா தெரிவித்துள்ளார்.