நேர்படப் பேசு | அதிகாரப்பகிர்வுதான் அடுத்த ட்ரெண்ட்! அடித்துச் சொன்ன ஊடகவியலாளர் ராஜ் மோகன்!
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பது சரிதான். ஆனால், மற்ற மாநிலங்களில் மந்திரிசபையில் இடம் தரப்படுகிறது. இனிமேல் அதிகாரப் பகிர்வு குறித்து பேசாமல் தமிழக அரசியல் இல்லை. என்று நேர்படப் பேசு நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் ராஜ்மோகன் தெரிவித்தார்