கண்ணீரில் தவிக்கும் தந்தை pt desk
தமிழ்நாடு

மண்ணில் புதைந்த மகள்..! கண்ணீரில் தவிக்கும் தந்தை.. இதயத்தை நொறுக்கிய இயற்கை!

திருவண்ணாமலையில் பெய்த கனமழை காரணமாக பாறை உருண்டு விழுந்ததில் வீட்டினுள் இருந்த 7 பேருக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். உறவினர்கள் கூறியதை வீடியோவில் காணலாம்.

PT WEB