கண்கொள்ளா காட்சிகள் pt desk
தமிழ்நாடு

நர்த்தன நடராஜர் வடிவத்தில்.. கண்கொள்ளா காட்சிகள்...

சேலத்தில் புகழ்பெற்ற பரதக்கலையின் பெருமையை உணர்த்தும் வகையில் 1700 கலைஞர்கள் இணைந்து நடனமாடியது காண்போரை கவர்ந்திழுத்தது. சிவ ஸ்துதிகள் ஒலிக்க இடைவிடாது 27 நிமிடங்கள் நயமுடன் நடனம் புரிந்தனர் 5 முதல் 55 வயதுடைய கலைஞர்கள்....

PT WEB