Cyclone Montha pt web
தமிழ்நாடு

சென்னைக்கு பக்கத்தில் Montha புயல்.. சென்னைக்கு பாதிப்பா?

சென்னைக்கு கிழக்கில் 520 கிலோமீட்டர் தூரத்தில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

PT WEB