north chennai pt desk
தமிழ்நாடு

Cyclone Michaung | மோசமான பாதிப்பில் வட சென்னை - மூழ்கிய ஆட்டோக்கள்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் நாளை முற்பகல் கரையை கடக்க உள்ள நிலையில், தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக வட சென்னை பகுதி மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதன் பிரத்யேக காட்சிகளை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

webteam