Chennai Mayor Priya pt desk
தமிழ்நாடு

மிரள வைக்கும் மிக்ஜாம் புயல்: மழைநீர் தேங்குவது குறித்து சென்னை மேயர் பிரியா சொன்ன முக்கிய தகவல்!

; மிக்ஜாம் புயல் கரையை நெருங்கிவரும் நிலையில், நேற்றிரவு முழுவதும் கனமழை பெய்தது இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த புயல் தொடர்பாக சென்னை மேயர் பிரியாவுடன் நமது செய்தியாளர் சந்தானம் நடத்திய கலந்துரையாடலை வீடியோவில் பார்க்கலாம்.

webteam