ஃபெஞ்சல் புயல் PT
தமிழ்நாடு

Cyclone Fengal | புரட்டிப்போட்ட ஃபெஞ்சல்... மிதக்கும் வீடுகள்.. கவலையில் மக்கள்!

புயல் வருமா வராதா என்ற நிலையிலிருந்து நிலை கொண்ட ஃபெஞ்சல் புயலானது, கடைசி 2 நாட்களில் விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற பல மாவட்டங்களில் அதிகமான மழைப்பொழிவை ஏற்படுத்தி மக்களை துயரத்திற்குள் தள்ளியுள்ளது. பாதிப்பை பார்க்கலாம்..

PT WEB