வாரந்தோறும் செவ்வாய்க் கிழமையன்று வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டு பரமாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது, ஃபெஞ்சல் புயலையொட்டி வண்டலூர் பூங்கா இன்று செயல்படாது என பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் யாரும் பூங்காவிற்கு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களும் இன்று மூடப்பட்டிருக்கும்.