6 மணி நேரமாக புதுச்சேரியில் ஒரே இடத்தில் நிற்கும் ஃபெஞ்சல்!
கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி, விழுப்புரம் தரைப் பகுதியில் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக புதுவையில் அதீத கனமழை பெய்துள்ளது. நேற்று மாலை கரையை கடக்கத் தொடங்கிய புயல், முழுமையாக நகரவில்லை. கூடுதல் தகவல்களை வீடியோவில் காண்க...