eps , cv shanmugam pt
தமிழ்நாடு

EPS பேசும்போது.. சைகை காட்டிய CV சண்முகம்.. ஓடிவந்த விஜயபாஸ்கர்!

விஜய் தலைமையிலான தவெக அரசு மீது பெருன்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டசபையில் நடந்தது. அதில் அதிமுக தரப்பில் இபிஎஸ், வேலுமணி போன்றவர்கள் பேசும்போது சலசலப்பு ஏற்பட்டது.

Rishan Vengai