பாப்புக்குளம் மக்கள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

கடலூர் : “மாற்றுத் துணி கூட இல்லை” - வெள்ளத்தால் ஏற்பட்ட சோகத்தில் மக்கள்!

“மாற்றுவதற்குத் துணிகூட இல்லை. போதுமான உணவு கிடைப்பதில்லை” என்பதே கடலூர் மாவட்டம் பாப்புக்குளம் மக்களின் மனக்குமுறல். வெள்ளக்காடான கிராமத்தின் அவலத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

PT WEB