முதியவரின் விரல்கள் துண்டித்து கொடூரம் pt desk
தமிழ்நாடு

கடலூர் | மகன் வாங்கிய கடனுக்காக முதியவரின் விரல்கள் துண்டித்து கொடூரம்!

கடலூர் அருகே மகன் வாங்கிய கடனுக்காக முதியவரின் விரல்கள் துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து நமது செய்தியாளர் ஸ்ரீதர் தரும் கூடுதல் தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்...

PT WEB