கடலூர் வெள்ளம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்திருந்தும், குடிக்கத் தண்ணீரில்லை... தவிக்கும் கடலூர் மக்கள்!

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, கடலூர் மாவட்டம் இரண்டாயிரம் விளாகம் கிராமத்தை தண்ணீரில் மிதக்கச் செய்து உணவின்றி, நீரின்றி வேதனையடையச் செய்துள்ளது. செய்தியாளர் சுதீஸ் தரும் கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்...

PT WEB