தமிழ்நாடு

மதுரை: நாளை தளர்வுகள் இன்றி முழு முடக்கம்; இறைச்சிக் கடைகளில் இன்று அலைமோதிய கூட்டம்

JustinDurai

தமிழ்நாட்டில் நாளை தளர்வுகள் இன்றி முழு முடக்கம் என்பதால் பெரும்பாலான இடங்களில் இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.