கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி வெற்றி பெற்றுள்ளார்.
கோவை வால்பாறை தொகுதியில் அதிமுக சார்பில் அமுல் கந்தசாமியும் சிபிஐ சார்பில் ஆறுமுகமும் போட்டியிட்டனர். இதில் அமுல் கந்தசாமி, 66,474 வாக்குகளும், ஆறுமுகம், 53,309 வாக்குகளும் பெற்றனர். அதன்படி 13,165 வாக்குகள் வித்தியாசத்தில் அமுல் கந்தசாமி வெற்றி பெற்றுள்ளார்.