தமிழ்நாடு

கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் ஒத்திகை

கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் ஒத்திகை

webteam

கோவை அருகே சூலூர் விமானப்படைத்தளத்தில் சுதந்தர தின கொண்டாட்ட ஒத்திகை நடைபெற்று வருகிறது. இதில் நடத்தப்பட்ட ஹெலிகாப்டர்கள் சாகசத்தை மாணவர்கள் மற்றும் மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.