முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு | Kamal Haasan | CM Vijay
தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது என முதல்வர் விஜயை சந்தித்தது குறித்து நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.