முதல்வர் அறிக்கை pt
தமிழ்நாடு

”அதிகார வெறியோடு அமைக்கப்பட்டுள்ளது அதிமுக - பாஜக கூட்டணி” - முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

அதிகார வெறியோடு அமைக்கப்பட்டுள்ள அதிமுக - பாஜக கூட்டணி மாநில உரிமைக்கு எதிரானது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

PT WEB