மகளிர் உரிமைத் தொகை pt
தமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை வாங்காதவர்களுக்கு ஒரு வாய்ப்பு!

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜூன் மாதம் 9 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடைபெறும் என்றும் முதல்வர் கூறியுள்ளர்.

PT WEB