“மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டம்
கொளத்தூரில் நடந்த திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.