முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேல்முருகன் pt web
தமிழ்நாடு

“வேல்முருகன் அதிக பிரசங்கித்தனமான நடந்துகொள்கிறார்” முதலமைச்சர் கடும் கண்டனம்

சட்டப்பேரவையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வேல்முருகன் அதிக பிரசங்கித் தனமாக நடந்துகொள்கிறார் என காட்டமாக தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

PT WEB