தமிழ்நாடு

பிரியாணிக்காக வந்த கூட்டமல்ல: கொந்தளித்த டி.ஆர்.

பிரியாணிக்காக வந்த கூட்டமல்ல: கொந்தளித்த டி.ஆர்.

webteam

லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் செய்தியாளர் சந்திப்பின் போது, உங்கள் கட்சியில் 50 பேர் கூட இல்லை என்று ஒருவர் கூறினார். அதைக்கேட்ட டி.ஆர். ஆவேசமடைந்து இது பிரியாணிக்காக வந்த கூட்டமல்ல, வந்து எண்ணிப்பார், வந்து எண்ணிப்பார் என்று கோபமாக பதிலளித்ததால அங்கு சலசலப்பு ஏற்பட்டது.