Beela Venkatesan IAS pt web
தமிழ்நாடு

எரிசக்தி துறை முதன்மை செயலர் பீலா வெங்கடேசன் காலமானார்

தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலர் பீலா வெங்கடேசன் காலமானார். கொரோனா பேரிடர் காலத்தில் சுகாதாரத்துறை செயலராக பணியாற்றியவர் பீலா வெங்கடேசன்..

PT WEB