தமிழ்நாடு

மு.க.ஸ்டாலினுக்காக தலைமைச் செயலகத்தில் தயாராகிவரும் முதல்வர் அறை

மு.க.ஸ்டாலினுக்காக தலைமைச் செயலகத்தில் தயாராகிவரும் முதல்வர் அறை

Sinekadhara

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை முதல்வராக பதவியேற்கும் நிலையில், தலைமைச் செயலகத்தில் அவரது அறை தயாராகி வருகிறது.