தமிழ்நாடு

"திமுக கார்ப்பரேட் கட்சி" - பரப்புரையில் முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு

"திமுக கார்ப்பரேட் கட்சி" - பரப்புரையில் முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு

JustinDurai

"திமுக கார்ப்பரேட் கட்சி" என பரப்புரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். கருணாநிதி குடும்பத்தினர்தான் அந்த கட்சியின் இயக்குநர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.