chennai traffic puthiya thalaimurai
தமிழ்நாடு

சொந்த ஊரிலிருந்து படையெடுக்கும் மக்கள்... திணறும் சென்னை புறநகர்!

தொடர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்பிய பொதுமக்கள், விடுமுறை முடிந்து சென்னையை நோக்கி படையெடுத்து வருவதால் உளுந்தூர்பேட்டை மற்றும் பரனூர் சுங்கச் சாவடி, தாம்பரம் ஜி.எஸ்.டி சாலை ஆகியவற்றில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

webteam