TN Police pt desk
தமிழ்நாடு

இக்கட்டான சூழ்நிலைகளில் இடைவிடாது உழைக்கும் காவல்துறையினர்!

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையே தத்தளிக்கிறது. இதில் மீட்புப் பணியில் காவல்துறையினர் களமிறங்கி தங்களது பணியை சிறப்பாக செய்தனர். அவர்கள் சிறப்பாக செய்த செயற்கரிய சில பணிகளை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.

webteam