heavy rain pt desk
தமிழ்நாடு

சென்னை: இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழை - வாகன ஓட்டிகள் அவதி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். சென்னை, அம்பத்தூர், பாடி, போரூர், வளசரவாக்கம், பூந்தமல்லி பல பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

webteam