சென்னை சைதாப்பேட்டை அருகே மின்சார இணைப்பு பெட்டி தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்னமலை எல்டிஎன் சாலையில் அமைந்துள்ள மின் இணைப்பு பெட்டியில் நேற்று இரவு மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது