சென்னை மழை pt desk
தமிழ்நாடு

"இந்த ஏரியாவுக்கு கவுன்சிலர் பேருக்குதான்.. இதுவரை யாரும் வரல" - தவிக்கும் சூளை மக்கள்

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சூளை பகுதியில் கடந்த நான்கு நாட்களாக வெள்ள நீர் வடியாததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

webteam