வளிமண்டல கீழடுக்கு சுழற்சி முகநூல்
தமிழ்நாடு

குமரிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

குமரிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

PT WEB

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் புதிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், 25, 26ஆம் தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.