கனமழை pt
தமிழ்நாடு

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

கோவை, நீலகிரி மாவட்டங்களில் காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PT WEB