மழை எக்ஸ் தளம்
தமிழ்நாடு

நீலகிரி, கோவையில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

நீலகிரி கோவையில் நாளை முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகம், புதுவையில் இன்னும் ஒரு வாரத்துக்கு பரவலாக மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

PT WEB