டிசம்பர் 11-ல் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
டிசம்பர் 11-ல் தமிழ்நாட்டில் உள்ள 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் என 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.