நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து, இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அந்த வகையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சிறுமி கதறி அழுத காட்சி, மனதை ரணமாக்கியது.