தென்மண்டல காவல்துறையின் ”கேஸ் ஆஃபீசர்”.. ஒரே மாதத்தில் 27 பேருக்கு ஆயுள்!!
தென்மண்டல காவல்துறை செயல்படுத்தி வரும், கேஸ் ஆஃபீசர் திட்டத்தின் கீழ் ஜூன் மாதத்தில் மட்டும் 18 கொலை வழக்குகள் 23 பாலியல் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.