cars pt desk
தமிழ்நாடு

மிக்ஜாம் புயல் | பள்ளிக்கரணை: வெள்ளத்தில் அடித்து நொறுக்கப்பட்டு கிடக்கும் கார்கள்

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை வெள்ள நீர் அடித்துச் சென்றது. செய்தியாளர் பாலவெற்றிவேல் தரும் கூடுதல் தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்.

webteam