ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் pt web
தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்ன? அபார வெற்றிக்குப் பின் பேசிய சந்திரகுமார்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. திமுக வேட்பாளர் சந்திகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

PT WEB