உங்களுக்கு புற்றுநோய் இருக்கா? எப்படி தெரிந்து கொள்வது.. அறிகுறிகள்?
உலக புற்றுநோய் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
Jayashree A
உலக புற்றுநோய் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் என்ன என்பதை மருத்துவர் கண்ணன் விளக்குகிறார்